40 வயதில் தாறுமாறான கவர்ச்சி மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீரா ஜாஸ்மின். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தை கவனிக்க தொடங்கினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் இவர் தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைந்து 40 வயதிலும் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

இந்த வகையில் தற்போது இவர் படுகவர்ச்சியாக நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.