மாடர்ன் உடையில் குனிந்தபடி ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் மீரா ஜாஸ்மின்.

Meera Jasmine in Glamour Photos : தமிழ் சினிமாவில் சண்டக்கோழி உட்பட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மீரா ஜாஸ்மின். விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக பல மொழிகளில் நடித்துள்ளார்.

இந்த வயதில் ஏன் இப்படி?? மாடர்ன் உடையில் குனிந்தபடி ஓவர் கவர்ச்சி காட்டும் மீரா ஜாஸ்மின் - தீயாக பரவும் போட்டோஸ்

திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். மேலும் உடல் எடை கூடி குண்டாகி இருந்த நிலையில் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாகி மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

திரையுலகில் மீண்டும் என்ட்ரி கொடுத்த கையோடு அடுத்தடுத்து வாய்ப்புகளுக்காக அதீத கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் குனிந்தபடி ஓவர் கவர்ச்சி காட்டியுள்ளார்.

இந்த வயதில் ஏன் இப்படி?? மாடர்ன் உடையில் குனிந்தபடி ஓவர் கவர்ச்சி காட்டும் மீரா ஜாஸ்மின் - தீயாக பரவும் போட்டோஸ்

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.