மருதமலை பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இந்த படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மீரா சோப்ரா.
பாலிவுட் நடிகையான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 39 வயது ஆகிறது. இருந்த பதில் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் இவ்வளவு கவர்ச்சியா என வாயடைத்து வருகின்றனர்.
இதோ பாருங்க