தளபதி 68 படம் எப்படி இருக்கும் என்பது குறித்து மீனாட்சி சவுத்ரி பேசியுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய லியோ படத்தை தொடங்கி தற்போது வந்த இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். 

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார். படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். 

டைம் ட்ராவல் குறித்து திரைப்படமாக இப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மீனாட்சி சவுத்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் தனித்துவமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‌ 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.