
Me Too என்ற பேச்சு உலகம் முழுவதும் வைரலாகி இருக்கும் இந்த நேரத்தில் ராகுல் டிராவிட் பற்றி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மீ டூ என்ற அமைப்பின் மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி மனம் வெளிப்படையாக பேசி பலரின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிடின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மூலம் ராகில் ராவிடின் உண்மை முகம் வெளியாகியுள்ளது.
அதாவது பெண் பத்திரிகையாளர் ஒருவர் ராகுல் டிராவிட்டை பேட்டி எடுத்த பின்பு அவருடன் தனிமையில் பேச ஆசைப்படுகிறார். அதன் பின்னர் ட்ராவிட்டுடன் பேச தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்.
இதனால் கோபமான ராகுல் ட்ராவிட் முதல்ல உன் வயசு என்ன? படிக்குற வேலையை பாரு என சத்தம் போடுகிறார். இதன் மூலம் தன்னுடைய உண்மையான முகத்தை ராகுல் ட்ராவிட் வெளிப்படுத்தியுள்ளார்.
வீடியோவிற்கு இங்கே க்ளிக் செய்யவும்