
சீனாவில் நடைபெற்ற ஹாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நோவாக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
கடைசி இறுதி போட்டியில் குரோஹியா வீரரிடம் மோதிய இவர் 6-3,6-4 என்ற புள்ளி கணக்கில் நான்காவது முறையாக சாம்பியன் ஆனார்.
இது இவருக்கு இத்தொடரில் 32வது வெற்றி என்பது முக்கியமானது. இந்த வெற்றியால் இவர் ஒற்றையருக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்படுகின்றது.