Master Vs Soorarai Pottru

விஜயின் மாஸ்டரும் சூர்யாவின் சூரரை போற்று படமும் இந்த வருடம் மோத இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், சூர்யா. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டரும் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று படமும் சம்மர் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இரண்டு படங்களின் இயக்குனர்களும் தமிழ் சினிமா வியந்து பார்த்த இயக்குனர்கள் என்பதால் இப்படங்களுக்கு கடும் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.

இரண்டும் ஒரே நாளில் மோதினால் வெற்றி யாருக்கு கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்க்கு முன்னதாக அழகிய தமிழ் மகன் ஆகிய படங்கள் மோதி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.