மல்லாக்க படுத்தபடி மஜாவாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாஸ்டர் மாளவிகா மோகனன்.

Master Malavika Mohanan latest photo : தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை திரைப்படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

மல்லாக்க படுத்தபடி மஜாவாக போஸ்.. இணையத்தை அதிரவைக்கும் மாஸ்டர் மாளவிகா மோகனன் புகைப்படம்

பேட்ட படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

செல்பி மோகத்தால், எம்பிபிஎஸ் மாணவி பலியான பரிதாபம்..

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Sivakarthikeyan-னின் மாடி தோட்டம் | Garden Tour | Tamil | Lock down | Terrace Garden | Viral Video

மல்லாக்க படுத்தபடி மஜாவாக போஸ்.. இணையத்தை அதிரவைக்கும் மாஸ்டர் மாளவிகா மோகனன் புகைப்படம்