Mass Movie 2019

Mass Movie of 2018 : KalakkalCinema Reward என்ற பெயரில் புதியதாக தொடங்க உள்ள நிகழ்ச்சிக்கான ஓட்டெடுப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

முதலில் சிறந்த மாஸ் ஹீரோ என்ற பெயரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தளபதி விஜய் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்திருந்தார்.

இதனையடுத்து சோலோவாக நடித்து மிரட்டிய நடிகை யார் என்ற கருத்து கணிப்பு நடைபெற்றது. இதில் நயன்தாரா அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவற்றை தொடர்ந்து தற்போது கலக்கல் சினிமா சிறந்த மாஸான திரைப்படம் எது என்ற ஓட்டெடுப்பு தொடங்கியுள்ளது.

உங்களது ஓட்டை இப்போதே பதிவு செய்து உங்களின் பேவரைட் திரைப்படத்தை தேர்வு செய்து உங்களது ஹீரோவின் படத்தை தேர்வு செய்யுங்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.