Mass Movie of 2018

Mass Movie 2018 : KalakkalCinema Reward என்ற பெயரில் புதியதாக தொடங்க உள்ள நிகழ்ச்சிக்கான ஓட்டெடுப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

முதலில் சிறந்த மாஸ் ஹீரோ யார் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் தளபதி விஜய் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்திருந்தார்.

இதனையடுத்து சோலோவாக நடித்து மிரட்டிய நடிகை யார் என்ற கருத்து கணிப்பு நடைபெற்றது. இதில் நயன்தாரா அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவற்றை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மூன்று கட்டமாக 2018-ன் மாஸான திரைப்படம் எது? என்ற ஓட்டெடுப்பு நடைபெற்று வந்தது.

இதில் அதிகமான ஓட்டுகளை பெற்ற நான்கு திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது இறுதிக்கட்ட ஓட்டெடுப்பு நடந்து வருகிறது.

இதில் தளபதி விஜயின் சர்கார், சூப்பர் ஸ்டாரின் 2 பாயிண்ட் ஓ, விஷாலின் இரும்புத்திரை மற்றும் தனுஷின் வடசென்னை ஆகிய நான்கு படங்கள் இடம் பெற்றுள்ளன.

இப்போதே உங்களது ஓட்டை பதிவு செய்து 2018-ன்மாஸான வெற்றி படத்தை தேர்வு செய்யுங்கள்.

இதோ ட்விட்டர் வோட்டிங்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.