பிரபல நடிகர் மற்றும் பாடகரான மாணிக்க விநாயகம் மாரடைப்பால் மரணமடைந்தார்.

Manicka Vinayagam Passes Away : தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும் திருடா திருடி, சந்தோஷ் சுப்ரமணியம், திமிரு, யுத்தம் செய், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் மாணிக்க விநாயகம்.

தற்போது 78 வயதாகும் இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.