mamitha baiju latest photoshoot photos
mamitha baiju latest photoshoot photos

பிளாக் டிரஸ்சில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மமிதா பைஜூ.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 69 என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகும் இந்த படத்தில் மமீதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.