ஆண் நண்பருடன் மாளவிகா மோகனன் புகைப்படம் வெளியிட்ட அவரது பெயரைக் கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி கலாய்த்து வருகின்றனர்.

Malavika Mohanan With Boy Friend : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக தனுஷ் 43 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கால்பந்து களம் : இன்று தெறிக்க விடுவாரா ரொனால்டோ? ரசிகர்கள் ஆவல்..

இவர் தற்போது தன்னுடைய ஆண் நண்பருடன் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகனனின் ஆண் நண்பர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பெயரை ஐட்டம் பாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பெண்களைப் போல நீளமாக முடி வளர்த்துள்ளார்.

Thalapathy Vijay குறித்து ஷாருக்கான் சொன்ன ஒரு வார்த்தை! – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்! | HD

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னது ஐட்டமா என கிண்டலடித்து வருகின்றனர். லெஸ்பியன் லவ்வா எனவும் மோசமாக கிண்டலடித்து வருகின்றனர்.