டூ பீஸ் உடையில் தண்ணீரில் மல்லாக்க மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan SwimSuit in Beach : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

டூ பீஸ் உடையில் தண்ணீரில் மல்லாக்க மிதக்கும் மாளவிகா மோகனன் - தண்ணியே சூடாகி விடும் போல.!!

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து தற்போது தனுஷுக்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

படம் ரொம்ப Emotional-ஆ இருக்கு – Sila Nerangalil Sila Manidhargal Public Review | Ashok Selvan | HD

டூ பீஸ் உடையில் தண்ணீரில் மல்லாக்க மிதக்கும் மாளவிகா மோகனன் - தண்ணியே சூடாகி விடும் போல.!!
தங்கம் வென்ற முன்னாள் கேப்டன் ‘ஜாம்பவான்’ சரண்ஜித் சிங் மரணம் : தலைவர்கள் இரங்கல்

படங்களில் பிசியாக நடித்து வருவது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் பீச்சில் மல்லாக்க படுத்து மிதக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். டூ பீஸ் உடையில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.