Malavika Mohanan Photos

குட்டைப் பாவாடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதற விட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Photos : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை திரைப்படத்தில ஒரு சிறு வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனுஷ் 43 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எலி அடுத்தது தமிழ் சினிமா வாய்ப்புகளை பெற சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது குட்டை பாவாடையில் கவர்ச்சியான உடைகளை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இதோ பாருங்க