Malavika Mohanan Photos

வெள்ளை நிற உடையில் ஏஞ்சல்லாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படியான நிலையில் தனது அடுத்த படத்திற்காக இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார் மாளவிகா மோகனன்.

தற்போது வெள்ளை உடையில் ஏஞ்சல் போல ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.