
ஒரு பக்க தொடையை மொத்தமாக காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
தமிழ் சினிமாவில் பேட்ட என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகம் ஆகி அதன் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன்.
தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களின் நடிப்பு வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பக்க தொடையை மட்டும் மொத்தமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்