![images (67)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/images-67-696x363.webp)
பிளவுஸ் இல்லாமல் கிழிந்த உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/images-66.jpeg)
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்த இவர் அதன் பிறகு தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/images-65-jpeg.webp)
ரெட் கலர் கிழிந்த உடையில் பிளவுஸ் இல்லாமல் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்