ஜாக்கெட் இல்லாமல் புடவையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Saree : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அரைஇறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முன்னேறியது எப்படி? : வேர்ல் கப் மேட்ச் விவரம்..

ஜாக்கெட் இல்லாமல் புடவையில் செம கவர்ச்சி போஸ்.. இணையத்தை கலக்கும் மாளவிகா மோகனன் புகைப்படம்.!!

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்கெட் இல்லாமல் புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரெண்டு பேரோட Combo செம – Enemy Day 4 Common Audience Review

அந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.