ஜன்னல் வைத்த புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
தெலுங்கு சினிமாவில் பிரபலம் நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் நடித்த இவர் அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.
தொடர்ச்சியாக தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த இவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஜன்னல் போன்ற புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்