Malavika Mohanan in Onam Special Photo

ஓணம் பண்டிகையில் ஒய்யார கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Onam Special Photo : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது தனுஷுக்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்திய வீரர்களை சீண்டியதால், வந்தது பெரிய பாதிப்பு : முன்னாள் கேப்டன்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்கப்போவது இவர்தான்.! | Thalapathy 67 | Latest News | Tamil cinema HD