ஜிகு ஜிகுவென ஜொலிக்கும் புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடேத்தி உள்ளார் மாளவிகா மோகனன்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் பேட்டை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.

ஜிகு ஜிகுவென ஜொலிக்கும் புடவையில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் மாளவிகா மோகனன் - வைரலாகும் போட்டோஸ்

இந்த வாய்ப்பைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த நிலையில் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை இல்லாத மாறுபட்ட கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிப்பதாக மாளவிகா கூறியிருந்தார்.

ஜிகு ஜிகுவென ஜொலிக்கும் புடவையில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் மாளவிகா மோகனன் - வைரலாகும் போட்டோஸ்

மேலும் தொடர் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஜொலிக்கும் புடவையில் ஓவர் கவர்ச்சி காட்டி சூடு ஏத்தும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க