Actor Ma Ka Pa Anand in Kadalai Tamil Movie Stills

மாகாபா வின் செம க்யூட்டான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Makapa in childhood photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா ஆனந்த். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றும் கூறலாம்.

இவர் சூப்பர் சிங்கர் மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

சபாநாயகராக பாஜக எம்எல்ஏ போட்டியின்றி தேர்வு

தற்போது மாகாபா வின் குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் செம க்யூட்டாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Duet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..! | Reels | Viral Video | Social Media