Mahesh Babu Comment Sarkar

Mahesh Babu Comment Sarkar : தளபதி விஜய்யின் சர்கார் பட கொண்டாட்டத்திற்கு இடையில் தல அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. அதற்கு சாட்சி முதல் நாள் வசூல் நிலவரமே.

இந்த கொண்டாட்டத்திற்கு இடையில் விசுவாசம் படத்தின் அசத்தலான பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் வரும் நவம்பர் 8-ம் தேதியோடு இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைய உள்ளதாம். அதன் பின்னர் பட ரிலீஸ் ரிலீசுக்காக வேலைகளில் படக்குழு பிசியாக உள்ளது.

இதனால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.