Madhuri Dixit
Madhuri Dixit : 50 வயதிலும் இப்படியொரு அழகா? கவர்ச்சியா? என ரசிகர்கள் பலரும் பிரபல நடிகை ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த அசந்து போயுள்ளனர்.

 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் மாதுரி தீக்‌ஷீத். தற்போது இவருக்கு 50 வயதாகிறது. ஆனால் உண்மையில் 50 வயது என்றால் யாரும் நம்ப மாட்ட்டாரக்ள்.

அந்த அளவிற்கு நடிகை மாதுரி தன்னுடைய அழகை பராமரித்து வருகிறார். தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னது உங்களுக்கு 50 வயதா? உண்மையா சொல்லுங்க மாதுரி என வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அவருடைய புகைப்படங்கள் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.