மாயி பட இயக்குனர் சூர்ய பிரகாஷ் மரணம் அடைந்துள்ளார். 

Maayi Director Surya prakash Passes Away : தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் மாணிக்கம். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சூர்ய பிரகாஷ். 

இதை தொடர்ந்து மாயி உட்பட பல படங்களை இயக்கிய இவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரத்குமார் உட்பட பல பிரபலங்கள் சூர்ய பிரகாஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.