
மாவீரன் படம் தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது மாவீரன் திரைப்படம்.

மற்றும் ரீதியாக மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் இதுவரை மொத்தம் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசியம் செய்து உள்ளது. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்துக்கு இதுவரை கிடைத்த வசூலில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் ஷேர் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் ஃப்ரீ பிசினஸ் என எல்லாத்தையும் சேர்த்து இதுவரை இந்த படம் 85 கோடி ரூபாய் லாபம் பார்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
