Maari 2 BO : மாரி 2 படம் லாபமா? நஷ்டமா? என்பதை தயாரிப்பு நிறுவனம் ட்வீட் போட்டு உறுதி செய்துள்ளது. அந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவிம் பிரபல நடிகரான தனுஷ் கடந்த 2015-ல் வெளியான மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த டிசம்பர் 21-ம் தேதி இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது.
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. என்ன தான் ஒரு படம் வசூல் வேட்டை நடத்தி வந்தாலும் அந்த படம் லாபமா? நஷ்டமா? என்ற சந்தேகம் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மாரி 2 பிளாக் பஸ்டர் என ட்வீட் செய்து படம் லாபம் தான் என்பதை உறுதி செய்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
#Maari2 – Blockbuster ????
Running Successfully ????️@dhanushkraja @thisisysr @directormbalaji @Sai_Pallavi92 @ttovino @Actor_Krishna @varusarath @vinod_offl @divomovies pic.twitter.com/UcRWRnFfzs— Wunderbar Films (@wunderbarfilms) December 27, 2018