எலும்பும் தோலுமாக மாறியுள்ளார் நடிகை லாஸ்லியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த லாஸ்லியா மரியநேசன்.

எலும்பும் தோலுமாக மாறிய நடிகை லாஸ்லியா.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்

இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் இலங்கை சின்னத்திரை சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய லாஸ்லியா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

எலும்பும் தோலுமாக மாறிய நடிகை லாஸ்லியா.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்

உடல் எடை கூடி பூசினார் போல இருந்த லாஸ்லியா தற்போது தன்னுடைய எடையை குறைத்து எலும்பு தோலுமாக குச்சி போல் மாறியுள்ளார். புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி என்னை இப்படி ஆகிட்டீங்க என கேள்வி எழுப்ப வைத்து வருகிறது.