Losliya Latest Photoshoot
Losliya Latest Photoshoot

சிவப்பு நிற புடவையில் லைட் கவர்ச்சியில் கடற்கரையில் பேரழகியாக ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya Latest Photoshoot : சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சி உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மூன்றாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளே இவருக்கு ஆர்மி உருவானது. சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கடற்கரையில் அழகு தேவதை போல ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.