சின்ன உடையில் தூக்கலாக போஸ் கொடுத்து நடந்து வரும் லாஸ்லியாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

Losliya latest hot video viral:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அதே சமயம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சில சமயங்களில் கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கருப்பு நிற சின்ன உடையில் தூக்கலான போசில் நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ