உள்ளாடை மொத்தமும் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் லாஸ்லியா.

Losliya in Red Dress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர்கள் லாஸ்லியா. இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படங்களில் நடிக்கத் தொடங்கிய தன் கவர்ச்சி காட்டவும் தொடங்கிவிட்டார். அந்த வகையில் தற்போது உள்ளாடை மட்டும் தெரியும் அளவிற்கு மெல்லிய உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

https://www.instagram.com/p/CdavlTdJ8Fb/?igshid=YmMyMTA2M2Y=
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.