பீச் ஓரத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள லாஸ்லியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Losliya in Latest Photos in Beach : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சி லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ் படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

போகப்போக கவர்ச்சி கூடிக்கிட்டே போகுதே.. பீச் ஓரத்தில் காத்து வாங்கும் லாஸ்லியா - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

நடிகையாகி விட்டதும் சமூக வலைதளங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இப்படியான நிலையில் தற்போது நடிகை லாஸ்லியா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பீச் ஓரத்தில் கவர்ச்சி உடையில் நின்று காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சின்ன படம் எல்லாம் இப்போ ஓடல – Ashwin பட தயாரிப்பாளர் R.Ravindran உருக்கம் | Yaaro Audio Launch

போகப்போக கவர்ச்சி கூடிக்கிட்டே போகுதே.. பீச் ஓரத்தில் காத்து வாங்கும் லாஸ்லியா - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்
கிரிக்கெட் ஆடிய சிறுவர்கள் : துப்பாக்கியால் சுட்டார் அமைச்சரின் மகன்.. தாக்குதல்-பரபரப்பு

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.