Losliya in Green Dress

பச்சை நிற உடையில் ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya in Green Dress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் நாளே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் தான் தமிழ் சினிமாவின் நான்கு படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் பச்சை நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார்.