காற்றில் பறக்கும் குட்ட பாவாடையில் லாஸ்லியா வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா.

இலங்கையைச் சார்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியான பிரண்ட்ஸ் என்ற படத்தில் கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போதைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் எங்க கலர் உடையில் குட்ட பாவாடை காற்றில் பறக்கும் படி வீடியோ வெளியிட்டுள்ளார். இவருடைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CpZSGBKJrZ0/?igshid=YmMyMTA2M2Y=