ஓவர் ஆன கிளாமரில் கையை வைத்து முன்னழகை மறைத்தபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Losliya in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. 

இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பிரண்ட்ஷிப், google குட்டப்பா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய லாஸ்லியா சமூக வலைதள பக்கங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு இருந்தார். 

அந்த போட்டோக்களில் ஒரு போட்டோவில் லூசான உடையில் கை வைத்து முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கவர்ச்சி தேவையா? எதுக்கு அப்படி டிரஸ் போட்டு இப்படி போஸ் கொடுக்கணும் என விமர்சனம் செய்து வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.