லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நெருப்பில் வெளியான வாரிசு திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தளபதி விஜய் மட்டும் இந்த படத்தின் 1330 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்திற்காக ரூபாய் 12 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது லியோ படத்திற்காக அவர் 20 முதல் 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்த வெற்றி காரணமாக அவரது சம்பளம் இருமடங்காக உயர்ந்து உள்ளது என்பது கேள்விப்பட்ட நேரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.