மாவீரன் இன்டர்வெல் குறித்து லோகேஷ் கொடுத்த ஐடியாவுக்கு நோ சொல்லி உள்ளார் மடோன் அஸ்வின்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை டூ வெள்ளித்திரை என தனது திறமையால் முன்னேறிய இவரது நடிப்பில் அடுத்ததாக மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ளது.

மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்க அதிதி சங்கர் நாயகியாக நடிக்க மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் மடோன் அஸ்வின் இந்த படத்தின் ஒரே ஒரு காட்சியை லோகேஷ் கனகராஜிடம் காட்டினேன், அவர் மிரண்டு போய் விட்டார்.

மேலும் அந்த காட்சியை இன்டெர்வெல்லாக வைக்க சொன்னார், ஆனால் அதுக்கு நான் நோ சொல்லி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.