இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் டென் திரைப்படங்களின் லிஸ்ட்..!
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த வருடம் தொடங்கி உங்களை முன்னிட்டு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
1. கிங்
2. ராமாயனா
3. ஜனநாயகன்
4. ஸ்பிரிட்
5. டாக்ஸிக்
6.பேட்டில் ஆஃப் கான்
7.ஆல்ஃபா
8.துரந்தர் 2
9.பார்டர் 2
10.lik
இந்த ஆண்டில் வெளியாக போகும் இந்த பத்து திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது இந்த பத்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

