இந்த வருடம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட்..!

இந்த வருடம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் என்றாலே ரசிகர்கள் பெரும்பாலாகும் வரவேற்பை கொடுத்து வருகின்றன அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய 10 திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
1. கூலி – 400 கோடி
2. குட் பேட் அக்லி -246 கோடி
3. டிராகன் – 151 கோடி
4. விடாமுயற்சி – 135.89 கோடி
5. குபேரா – 135.75 கோடி
6. தக் லைஃப் -97.25 கோடி
7. ரெட்ரோ – 97 கோடி
8. டூரிஸ்ட் பேமிலி -87 கோடி
9. தலைவன் தலைவி -84 கோடி
10. வீர தீர சூரன் -64 கோடி
இந்த வருடம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பி இருக்கும் இந்த 10 திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
