அடுத்த ஆண்டு வெளியாக போகும் படங்களின் லிஸ்ட்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

அடுத்த ஆண்டு வெளியாகப் போகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகை இருந்து கொண்டு எதிர்பார்ப்புகளுடன் சில திரைப்படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது அது குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு வெளியாகப் போகும் படங்கள் குறித்து பார்க்கலாம். தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது.
ஜனவரி 14-ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
கருப்பு திரைப்படமும் ஜனவரி மாதம் வெளியிட்ட திட்டமிட்டு இருப்பதால் விரைவில் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அவரது பிறந்தநாளில் வெளியிட்டு தேதி வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நான்கு படங்களில் நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பண்ணுங்க.

