![images](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/images-123-696x418.jpeg)
லிகர் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்த ட்விட்டர் விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது லிகர் திரைப்படம்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/images-1-23.jpeg)
இன்று உலகம் முழுவதும் வெளியான இந்த படத்தில் அனன்யா பாண்டி உட்பட பல நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இந்த படம் வெளியானது. ஆனால் கொடுத்த பில்டப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பது போலவே ட்விட்டர் விமர்சனங்கள் பெரும்பாலும் வெளியாகி உள்ளன.
இதோ சில விமர்சனங்கள்