YouTube video

Legendary Lyricist Vairamuthu Emotional Speech About S.P.Balasubramanyam

Rajinikanth Emotional Speech About SPB : தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல பழமொழிகளில் பின்னணி பாடகராக பல ஆயிரம் பாடல்களை பாடியிருப்பவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.

இவர் கடந்த வாரம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு திடீரென எஸ்பி பாலசுப்ரமணியன உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சிகர அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து பாலசுப்பிரமணியன் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் விரைவில் குணமடைய வேண்டுமென இளையராஜா உட்பட பல திரையுலக பிரபலங்கள் இறைவனைப் பிரார்த்தித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் அபாய கட்டத்தில் இருந்து மீண்டு விட்டதாகவும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.