Laxmi Ramakrishnan About Meera Mithun
Laxmi Ramakrishnan About Meera Mithun

மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யாவைத் தொடர்ந்து விளாசி எடுத்து வரும் நிலையில் அது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

Laxmi Ramakrishnan About Meera Mithun : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் மீரா மிதுன் கடந்த சில தினங்களாக நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை தரக்குறைவாக பேசி வருகிறார்.

விஜய், சூர்யாவை மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தைப் பற்றியும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்து வரும் பிரபலங்களையும் அவர் விடாமல் வருகிறார்.

இப்படியான நிலையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிவிட்ட பதிவு கொண்டிருந்தாராம் இதில் சர்ச்சை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு.., TIME WASTE – Meera Mitun-க்கு முற்றுப்புள்ளி வைத்த Suriya..!

அதற்கு மீரா மிதுன் கோவில் கந்த சஷ்டி கவசத்தை போன்றவற்றிற்கு குரல் கொடுத்திருந்தேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுப் பிரச்சினையாக மாறிய போதும் அதற்கு குரல் கொடுத்து இருந்தேன்.

இப்போ இவரும் என்னை தாக்கிப் பேசவா? நீங்கள் குரல் கொடுங்கள் நான் ஆனந்தக் கண்ணீரோடு வேடிக்கை பார்க்கிறேன், தற்போது எனக்கு ஒரு பிரேக் தேவைப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.