![parking-2023-et00377279-1701064823](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/parking-2023-et00377279-1701064823-jpg.webp)
சிறிய பட்ஜெட்டில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது பார்க்கிங் திரைப்படம்.
தமிழ் சினிமாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடித்து வரும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/images-2023-12-05T094525.908.jpeg)
அந்த வகையில் சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம் தொடர்ச்சியாக நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டி வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/images-2023-12-05T094512.836.jpeg)
இந்த நிலையில் இந்த படம் தற்போது வரை 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.