வாடிவாசல் படம் குறித்து சூப்பரான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Latest Announcement of Vaadivasal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.‌ இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 40 இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் காரைக்குடியில் பெறுவதற்காக நேற்று முதல் தொடங்கி நடந்து வருகின்றன. இப்படத்தை முடித்த கையோடு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

விவசாயியின் 5 மகள்களும் சாதனை : முதல்வர் உள்பட பிரபலங்கள் வாழ்த்து

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது வாடிவாசல் திரைப்படத்துக்காக மிகுந்த ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

மீண்டும் சண்டைபோடும் Vijay-Ajith ரசிகர்கள்! – எச்சரித்த உயர்நீதிமன்றம் | Valimai, Beast | HD