தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. இவற்றில் பெரிய படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் அடங்கும். அப்படி தான் கடந்த வாரம் விஜய் சேதுபதியின் 96, விஜய் தேவரகொண்டா நடிப்பில் நோட்டா மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

இந்த மூன்று படங்கள் மூன்று விதமான கதைகளை மக்கள் மத்தியில் ஆணித்தரமாக எடுத்துரைத்ததால் மூன்றிற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது இப்படங்களின் வசூல் நிலவரங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் 96 படம் அதிக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.

  1. 96- ரூ86 கோடி
  2. நோட்டா- ரூ 55 லட்சம்
  3. ராட்சசன்- ரூ 45 லட்சம்