விஜய்க்கு பெரும் தோல்வியை கொடுத்த சமீபத்திய 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Last 10 Failure Movies of Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஒரு இயக்குனரின் மகனாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் பல்வேறு விமர்சனங்களையும் தடைகளையும் தாண்டி இன்று முன்னணி நடிகராக இடம்பிடித்துள்ளார்.

ராகுல் ரன்அவுட்? : பாண்ட்யா-ரோகித் பெருந்தன்மைக்கு, நெட்டிசன்கள் பாராட்டு

தற்போது இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் 300க்கும் அதிகமான கோடிகளை வசூல் சாதனை செய்து வருகிறது. ஆனாலும் விஜய்க்கும் எதிர்பாராத அளவில் சில படங்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

https://youtu.be/JXimWY1AZWஇவங்க உருவாக இவர்தான் காரணம்! – Amma Creations Producer T.Siva Speech | Pandrikku Nandri SolliA

அப்படி விஜய் திரைப்படத்தின் கடைசியாக தோல்வியை கொடுத்த 10 படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. பைரவா
  2. புலி
  3. சுறா
  4. வேட்டைக்காரன்
  5. வில்லு
  6. குருவி
  7. அழகிய தமிழ் மகன்
  8. ஆதி
  9. உதயா
  10. புதிய கீதை