லாபம் படம் எப்படி இருக்கு என பார்க்கலாம் வாங்க.

Laabam Movie Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் லாபம். இந்த படத்தினை மறைந்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன் இயக்கியுள்ளார். இது தான் இவர் இயக்கிய கடைசி திரைப்படம்.

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

லாபம் படம் எப்படி இருக்கு?? முழு விமர்சனம்

படத்தின் கதைக்களம் ‌:

விவசாயத்தை சார்ந்து நடக்கக்கூடிய உலகளவிய வர்த்தக அரசியலை மையமாக கொண்டு தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்து சமூக சிந்தனையுடன் உணர்ச்சிப்பூர்வமான வசனங்களை கொண்டு இந்த படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். ( சுவாரஸ்யம் கருதி கதையை மேலும் விவரிக்கவில்லை )

Superstar Rajinikanth-யை அடுத்து இயக்கபோவது யார்? – குழப்பத்தில் ரசிகர்கள்! 

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

நடிகர் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இசை :

டி இமானின் இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு :

இயக்குனர் ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

எடிட்டிங் :

கணேஷ் குமார் மற்றும் அஹ்மத் இணைந்து படத்தினை கச்சிதமாக எடிட் செய்துள்ளனர்.

தம்ப்ஸ் அப் :

1. நடிகர், நடிகைகள் நடிப்பு

2. இசை

3. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. சில லாஜிக் மீறல்கள்