S J Surya
குஷி பட ரகசியத்தை பிரபல பத்திரிகையாளர்கள் நமது பேட்டியில் வெளியிட அதற்கு எஸ்.ஜே சூர்யா தன்னுடைய ரியாக்ஷனை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜயை வைத்து எஸ்.ஜே சூர்யா இயக்க அந்த படம் மெகா ஹிட் அடித்தது.

இந்த படத்தின் கதையை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே எஸ். ஜே சூர்யா முழுமையாக கூறி விட்டு யார் வேண்டுமானாலும் படம் எடுத்து கொள்ளுங்கள். ஆனால் என்னுடைய ஸ்டைல் வேற என குறிப்பிட்டு இருந்ததாக வலை பேச்சு அந்தணன் மற்றும் பிஸ்மி ஆகியோர் நமக்கு அளித்திருந்த பேட்டியில் கூறி இருந்தனர்.

இதனை ரசிகர் ஒருவர் எஸ். ஜே சூர்யாவிற்கு டேக் செய்ய அதற்கு அவரும் தன்னுடைய ரியாக்ஷனை பதிவு செய்துள்ளார். இதோ நீங்களே பாருங்க

முழு பேட்டி வீடியோ :

எஸ்.ஜே சூர்யா மொத்த கதையையும் சொல்லிட்டு தான் படம் எடுத்தாரு – எஸ்க்க்ளுசிவ் பேட்டி

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.